என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இணக்கத்தோடு நடந்து கொள்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள். கடன்சுமையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் உத்தியோகப் பிரச்சனை தீர வழிகாட்டும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    விரயங்கள் ஏற்படும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் விரயம் ஏற்படலாம். அவசரமாக செய்ய வேண்டிய காரிய மொன்றால் அவதிப்பட நேரிடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களை திடீரென மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியமொன்று இன்று நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவும் செலவும் சமமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆதாயத்தைவிட விரயம் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உருவாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பங்கள் தோன்றும்.

    ×