என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரவு திருப்தி தரும். நேற்றைய பணி மீண்டும் தொடரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். கல்யாண முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். திடீர் விரயத்தால் சிந்தனைகள் மாறும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றமுண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும். தொழில் போட்டிகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் நாள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தருவதாக அமையும். பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி மகிழ்ச்சி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலங்கார பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தன வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.






