என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025
தடைகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ்பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சம்பந்தமாக ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். குடும்பச்சுமை கூடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். வாழ்க்கைத் துணைவழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள். நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் விரயம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். எதிலும் விழிப்புணர்ச்சி தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன்
குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும். கட்டிடப் பணி தொடரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.






