என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் குறுக்கீடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
செல்வ நிலை உயரும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். திருமணத்தடை அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
செல்போன் வழிச் செய்தி சிந்திக்க வைக்கும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமுகமாக முடியும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசிபலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. திருமண முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். திடீர் வரவு உண்டு. தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
அமைதியாக செயல்பட வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.






