என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். அறிமுகமில்லாதவர்கள் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் நாள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த மறை முகப்போட்டிகள் மாறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதை நிறைவேற்ற இயலாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசி விட்டுப் பிறகு வருத்தம் அடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் செயல்பாடுகளால் வெறுப்பு உண்டாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனை கருத்துகளை ஏற்று நடப்பது நல்லது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூடப் பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
காலையில் சலசலப்பும் மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பல நாட்களாக பிரிந்திருந்த ஒருவர் உங்களை தேடி வரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமைகள் வெளிப்படும். பணியாளர்கள் தொல்லை அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி அனுகூலம் தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். கல்யாண வாய்ப்பு பணிகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.






