என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 16 ஜூலை 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.
மகரம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாறும்.
மகரம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக செலவிடுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உறவினர் ளால் ஏற்பட்ட பகை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பொருளாதார மேன்மை ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். சொந்த பந்தங்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.






