என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ற விதம் உங்களை மாற்றியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ செய்தி வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமை பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பயணத்தால் விரயம் உண்டு. முன்பின் தெரியாதவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்கள்

    குழப்பங்கள் அகலும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். மறை முகபோட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஆதாயம் வந்தாலும் விரயங்கள் இருமடங்காகலாம். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். குடும்ப பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் பார்த்து கொள்வது நல்லது. சிலர் பாராட்டுவது போல் உங்களை விமர்ச்சிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தடைப்பட்ட காரியம் இன்று தானாக நடைபெறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக் குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணியாக மாறும் சூழ்நிலை உண்டு.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சஞ்சலங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலை மதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    ×