என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரிய மொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயம் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரீக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் வாகனம், வீடு வாங்க கேட்ட உதவி கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.






