என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோ்வு ஏற்படும். செய்தொழிலில் பணியாளர்களால் தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்க்கவும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கு வதன் மூலம் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். வரவு திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் நிறைவேறும் நாள். உறவினர்களின் ஆதரவு உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள்.

    ×