என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். மனதளவில் நினைத்த காரிய மொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிக ஈடுபாடு மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் ஆலோசனைகளால் தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இடமாற்ற சிந்தைன மேலோங்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உறுதுணைபுரியும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழியுண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் தாமதம் ஏற்படும் நாள். வாங்கல்கள், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழுதாகி கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். நட்பு வட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.






