என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலில் இருந்த மறை முகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் உடன் பணிபுரிபவரால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நேற்று நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். அரசு வழி சலுகைகள் கிடைப்பதற்கான அமைப்பு உண்டு. முன்னோர் சொத்துகளில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு தானாக வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். திருமண தடை அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து சேர்க்கைக்கு அறிகுறி தோன்றும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். மனதில் தைரியமும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கடிதம் மூலம் கனிந்த தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். சொத்துப்பிரச்சினை அகலும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் விடுமுறை நாளிலும் வேலை பார்க்கச் சொல்லலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர். பழைய வீட்டைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநலத்தில் ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.






