என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நிம்மதி குறையும் நாள். நினைத்ததைச் செய்ய இயலாது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். பயணங்களை தள்ளி வைப்பீர்கள். உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்தவர்கள் கைநழுவி செல்லலாம். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாக்கு வாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய உயர்வு கைநழுவிச்செல்லும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். திட்டமிட்ட காரிய மொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயம் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் சொல்லும் யோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.






