என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் தாமதம் ஏற்படும் நாள். வாங்கல்கள், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழுதாகி கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். நட்பு வட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    பெருமை சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து காட்டுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி வெற்றி தரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    கவலை அகலும் நாள். மங்கலநிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுதிறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போனவரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் கூடும் நாள். நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக் கொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

    ×