என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் முயற்சி கைகூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியுலக தொடர்பு விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசமடைவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார விருத்தியுண்டு. ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவரலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.






