என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரீக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் வாகனம், வீடு வாங்க கேட்ட உதவி கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ற விதம் உங்களை மாற்றியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ செய்தி வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமை பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பயணத்தால் விரயம் உண்டு. முன்பின் தெரியாதவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்கள்
குழப்பங்கள் அகலும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். மறை முகபோட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.






