என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத் தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்குவமாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பணி நிரந்தரம் பற்றி தகவல் வந்து சேரும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கைமாத்தாககொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பாராத நன்மைகள் இல்லம் வந்து சேரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கடன்சுமை குறையும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. கல்யாணக் கனவுகள் நனவாகும்.






