என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். உத்யோகத்தில் இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும். நட்பால் நன்மை உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்றக்கருத்துடையோர் மனம் மாறுவர். நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள் . ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும். தொழில்கூட்டாளிகள் தொல்லை தருவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தனவரவில் ஏற்பட்ட தடை அகலும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். உடன்பிறப்புகளோடு இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். உடன்பிறப்புகளோடு இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றைச் செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத் தடை அகலும்.






