என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். வழக்கமாகச் செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இனிய தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உறவினர் வழியில் சிறு விரயமுண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். அயல்நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்துமுடிக்கும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிட்டும். கூட்டுத்தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும். பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சொத்துகளால் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்கி மகிழ வங்கிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களை சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலில் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்த நிவாரணம் கிடைக்கும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ×