என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணத்தால் அலைச்சல் ஏற்படுமே தவிர ஆதாயம் குறையும். உத்தியோகத்தில் வீண் பழிகள் உண்டாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபார விரோதம் உண்டு. குடும்பப் பெரியவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். உயர்ந்த மனிதர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பிள்ளைகளின் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கைகூடும். சொத்து விற்பனையில் லாபம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் மூலம் கடன்சுமை குறையலாம். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். பலநாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கண்டும், காணமாலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிட்டும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட துயரம் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்காக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்றுதுரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.






