என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். நீங்கள் தேடிச் சென்ற ஒருவர் நேரில் வந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் சவால்களைச் சமாளிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி புது முயற்சியொன்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணத்தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் பாராட்டுக் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முடிவு வெற்றி பெறும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலைமாறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பிரச்சினைகளைச் சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். விரயங்கள் கூடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். உத்தியோகத்திலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு வந்த காரிய மொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியைத் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.






