என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர் உங்கள் மீது குறைகூறுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். இடம், பூமி வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிடைக்கும். நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆரம்பத்தில் அச்சுறத்துலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். முயற்சிகளில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும். இடமாற்றம், வீடுமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கு ம் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறை முகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவராணம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். கொடுத்தகடன் வசூலாகும். உத்தியோகம் சம்பந்தமாக தூரதேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதிற்கினிய தகவல் உண்டு. அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். பயணங்களால் பலன் உண்டு. வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியமொன்று தானாகவே நடைபெறும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். காரிய வெற்றி ஏற்படும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ×