என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனைவீர்கள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மலை போல வந்த துயர் பனி போல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக பிற நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரோடு இருந்த பிரச்சினை தீரும். தூரத்து உறவினர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளத்தில் முடித்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள்.உத்தியோக நலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிகவிலை கொடுத்து வாங்குவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர் உங்கள் மீது குறைகூறுவர்.

    ×