என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இனிய தகவல் இல்லம் தேடி வரும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு முக்கியப்புள்ளிகள் முன்வந்து உதவுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி உங்கள் செயல் அமையும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உருவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடமாற்றம், ஊா்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய விரும்புவீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும் நாள். சகோதர ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நீண்டநாளைய வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் கிட்டும் நாள். தொழில் முயற்சி வெற்றி தரும். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணை புரியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் நாள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கை கூடுதவற்கான அறிகுறி தோன்றும்.

    ×