என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேச அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகள் கூடும். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணங்களால் கையிருப்புக் கரையலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும் மற்றவர்களுக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண்விரயங்கள் ஏற்படலாம். திடீர் இடமாற்றம் திகைப்பை உருவாக்கலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். திருமணத் தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மன நிறைவு ஏற்படும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் நடை பெறலாம். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வீடு கட்டும் பணியில் மும்முரம் காட்டுவீர்கள். பிறர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இடம், பூமியால் லாபம் கிடைக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் ரீதியாக எடு்த்த புது முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு.






