என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுச் செலவுகளைத் தவிர்க்க புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தொடரும் வெற்றிகளால் துணிவு கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும். மனக்குழப்பம் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் உயரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உறவினர் பகை உருவாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.






