என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பச்சுமை கூடும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதியால் சில பணிகளைச் செய்ய இயலாது.
கடகம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். தொகை வந்த மறு நிமிடமே செலவாகும். துணிந்து முடிவு எடுக்க முடியாது. தொழில் கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தரம் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய பங்குதார்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரலாம். புதிய வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திரு்பதி தரும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். காரியங்களைத் திறம்படச் செய்வதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும்.






