என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து இன்று உறவாடுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நாலாபுறமும் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப் பூர்வமான செயல் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும். சமுதாய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தொல்லை அகலும். நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால நலனில் அதிக அக்கறை காட்டும் நாள். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வரவை விடச் செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். தித்திப்பான செய்தியொன்று தூரதே சத்திலிருந்து வந்து சேரும். உறவினர்கள் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

    ×