என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்கசப்புகள் ஏற்படும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது.
கடகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கை விட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காணும் நாள். ஆரோக்கியம் சம்பந்தமாக அச்சுறுத்தல்கள் ஏற்படும். பழைய கடன்களை வசூலிக்க பக்குவமாக பேசுவது நல்லது. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல், வாங்கல்கள் சரளமாக இருக்கும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் சீராக நடைபெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். நேற்றைய மனக் கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடரும். நிதிநிலை உயரும். உத்தியோக மாற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் விமர்சனங்களால் வந்த விரிசல் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.






