என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்படவேண்டிய நாள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம். தொழில் சீராக நடைபெறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்ளை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். பயணத்தால் லாபம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
வரவை காட்டிலும் செலவு கூடும் நாள். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தொலைபேசி வழித்தகவல் தொலை தூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் கூடுதல் முன்னேற்றம் தரும். தொழில் மாற்றச்சிந்தனை உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டு பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும். உத்தியோக முயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செய்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் பிரச்சினைகள் உருவாகும். காலை நேரத்திலேயே விரயங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசி பலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்கசப்புகள் ஏற்படும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது.






