என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் கல்யாணமுயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சொந்த பந்தங்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். எதிர்பார்த்த தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திரு்பதி தரும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். உங்கள் விருப்பு வெறுப்புகளை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
குடும்ப சுமை கூடும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். கவுரவத்தை காப்பாற்றுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள். கூட்டு தொழில் வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கனிவாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.






