என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்பாராத நன்மைகள் இல்லம் வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கடன் சுமை குறையும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டு தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. கல்யாண கனவுகள் நனவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படலாம். எதிலும் அவசரத்தை காட்ட வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உறவினர் பகை உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்து கொடுக்கும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வுகாண பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சி வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். பக்குவமாக பேசி பலரிடமும் பாராட்டு பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.






