என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவில் ஏற்பட்ட தடை அகலும் நாள். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் நீடிக்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உடன்பிறப்புகளோடு இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஆதரவு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்ளும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். சமுதாய பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசு பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். கடன்சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் நிரந்தர பணியாளராகும் வாய்ப்பு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல்தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணபற்றாக்குறை அகலும்.

    ×