என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவரால் நன்மை கிட்டும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கிய தொல்லை உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகன பழுது செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை உருவாகும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் பகை பாராட்ட வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும். சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோக முன்னேற்றம் திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கொள்கை பிடிப்பை தளர்த்திக்கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வர். தொலைதூர பயண வாய்ப்புகள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.






