என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடல்நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக விளங்குவர். வருமானம் திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உறவினர்கள் வருகையால் ஒரு விரயம் ஏற்படலாம். உத்தியோக முயற்சிக்கு அரசியல் வாதிகள் உறுதுணைபுரிவர்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். தொலைபேசி மூலம் மனக்கசப்பு தரும் செய்திகள் வந்து சேரலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். நாட்டுப் பற்று மிக்க ஒருவரால் வீட்டு பிரச்சினை தீரும். வீடு வாங்கும் வாய்ப்புக்கு வேண்டிய உதவி கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலை யொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணம் பலன் தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். மங்கல ஓசைமனையில் கேட்க வழிபிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.

    ×