என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெருமைக்காக சில செலவுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலை தூக்கும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகி செல்லும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதிய முயற்சி வெற்றி தரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்ளின் தொடர்பு நீடிக்கும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டு தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்
இன்றைய ராசி பலன்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசிய பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர் சந்திப்பு நிகழும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வருவது பற்றிய தகவல் கிடைக்கும்.






