என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர் உதவி கிட்டும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை தீரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். குடும்பச்சுமை கூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறு ம் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பயணம் எதிர்பார்த்த பலனை தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொலைபேசி மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்ளில் கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வழக்கமான பணிகளை மாற்றி அமைப்பீர்கள். வரவை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பயணத்தால் அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

    ×