என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். அலைபேசி மூலம் உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும்.


    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்க நேரிடும்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. வாகன பழுது செலவுகள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்கள்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள்.


    கடகம்

    கடகம்- இன்றைய ராசி பலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் வருகையால் விரயம் ஏற்படலாம்.

    கடகம்

    கடகம்- இன்றைய ராசி பலன்

    காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். வாங்கல்கள், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழுதாகி கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். உடல்நலம் சீராகி உற்சாகத்தைக் கொடுக்கும்.

    ×