என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றி கொள்ள வேண்டிய நாள். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்துசேரலாம். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்துவீர்கள். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப்பிரிவினை பற்றிய தகவல் வந்து சேரும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. குடும்ப சுமை கூடும்.


    கடகம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்களின் தொல்லை ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கோபத்தின் காரணமாக முன்னேற்றப் பாதிப்பு உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் உண்டு. அடுத்தவர்களை அனுசரித்து செல்லவும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படும்.


    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கரை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். வரவு திருப்தி தரும்.

    ×