என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் செயல்களில் அக்கரை காட்டும் நாள். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வாயிலைத் தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். மனக்குழப்பங்கள் அகலும். வருமானம் உயரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அன்றாட பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மன அமைதி குறையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அஞ்சல் வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உதாசீனப்படுத்தியவர்களே உங்கள் உதவி கேட்டு வரலாம். பழைய பிரச்சினைகள் படிப்படியாக மாறும். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மாலை பயணம் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலை நேரம் திட்டமிட்ட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். தொலைபேசி மூலம் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர பயணங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் லாபம் தரும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வராத உறவினர் இன்று திடீரென வரலாம்.


    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    ×