என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குத்தாரர்கள் வந்திணைவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். தொழில்வளர்ச்சி மேலோங்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோக பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நாணய பாதிப்பு ஏற்படலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் விரயம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அமைதியைக் கடைப் பிடிக்க வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறைகண்டு பிடிக்கலாம். உடல்நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யமுன்வருவீர்கள். அதிகார வர்க்கத்தினரை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதுமனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். தொழில் வளர்ச்சி உண்டு.

    ×