என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். வருங்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாற்றுமருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
கடகம்
கடகம்- இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் உருவாகும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவைக்காட்டிலும் செலவு கூடும் நாள் . நீண்டநாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பயணம் பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு மேலோங்கும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் அலைச்சல் ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத்திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
கடகம்- இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பணவரவு திருப்தி தரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.






