என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். திருமணத்தடை அகலும். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக உயர்வு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படைய வேண்டிய நாள். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபார ரீதியாக எடுத்த புதுமுயற்சியில் அனுகூலம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் பங்குதாரரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துழைப்புதர மறுப்பர். வரவேண்டிய பண வரவுகள் தாமதப்படலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பராசக்தியை வழிபட்டு பலன் பெற வேண்டிய நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். பயணங்களால் விரயம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரலாம். தொழிலில் விலகிப்போன பங்குதாரர்கள் மீண்டும் வந்திணையலாம். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். கனிவு பலிதம் உண்டு. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கட்டிடப் பணி தொடரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் கூடும் நாள். தடைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். கல்யாண கனவுகள் நனவாகும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வாகன யோகத்தால் வளம் காணும் நாள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக்கொள்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.

    ×