என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிக்கும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். பார்த்தும் பார்க்காமல் சென்ற உறவினர்களின் பகை அகலும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக சிந்தித்து தெளிவான முடிவெடுப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற வீட்டு பராமரிப்பு பணியை தொடருவீர்கள். வரவும் செலவும் சமமாகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். காணாமல்போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்

    .

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பாதியில் நின்ற கட்டுமானப்பணிகளை தொடருவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பெருமைகள் சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு. கட்டிட பணியில் இருந்த தொய்வு அகலும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கலக்கம் மறையும் நாள். உற்சாத்துடன் பணிபுரிவீர்கள். ஓரிரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். தொழில் விருத்தியுண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செய்தி வந்துசேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிவது பற்றி சிந்திப்பீர்கள்.

    ×