என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
எதிரிகளின் பலம் கூடும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தர மறுப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். வரன்கள் வாயில்தேடி வரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை உயரும் நாள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட துயரம் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பசுமை கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் இடமாறுதல் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்
கடகம்- இன்றைய ராசிபலன்
இனிய தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உறவினர் வழியில் விரயம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். அயல்நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிக்கும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.






