என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். பிரச்சினைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். விரயங்கள் கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப்பேசி பாராட்டு பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியை தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவை பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
முருகப்பெருமான் வழிபாட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அன்னிய தேச அனுகூல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் இருப்பர்.
கடகம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலைமாறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
கடகம்
கடகம்- இன்றைய ராசிபலன்
ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.






