என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். முயற்சிகளில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்திதரும் நாள். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் சம்பந்தமாக தூரதேசத்தில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதிற்கினிய தகவல் உண்டு. அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டும். கூட்டு தொழில் புரிவோர் ஏற்றம் பெறுவர்.

    கடகம்

    இந்தவார ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சொத்துகளால் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்கி மகிழ வங்கிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். கல்யாண முயற்சி கைகூடும். கூட்டு தொழிலில் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர்.

    ×