என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம். நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள் தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவைவிட செலவு இருமடங்காகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம். திடீர் இடமாற்றம் திகைப்பை உருவாக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வரவை காட்டிலும் செலவு கூடும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன் மையும் உயர்வும் கிடைக்கும். உத் தியோகத்தில் உங்கள் திறமைக் கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்துலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.

    ×