என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும் நாள். நீண்ட நாளைய வழக்குகள் முடிவிற்கு வரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங் காகும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் கிட்டும் நாள். தொழில் முயற்சி வெற்றி தரும். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
கடகம்
இந்தவார ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல் கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். திருமணம் சம்மந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நிலை திருப்தி தரும் நாள். புதிய பாதை புலப்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி செய்வர். அயல்நாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள். கெளரவம், அந்தஸ்து உயரும். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம்.
கடகம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உடல் நலனில் அக்கரை தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன்
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம். நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.






