என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வரவைவிட செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும். தித்திப்பான செய்தியொன்று தூரதேசத்திலிருந்து வந்து சேரும். உறவினர்களால் சில பிரச்சனைகள் உருவாகலாம்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    மனநிறைவு ஏற்படும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறலாம். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வீடு கட்டும் பணியில் மும்முரம் காட்டுவீர்கள். பிறர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அதிகரிக்கும் நாள். எதிரிகளின் தொல்லை இதயத்தை வாடவைக்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முடிவில் குழுப்பங்கள் தோன்றும். சிலர் பாராட்டுவது போல உங்களை விமர்சிக்கலாம்.

    கடகம்

    கடகம் - இன்றைய ராசிப்பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண் விரயம் உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    இனிய தகவல் இல்லம் தேடி வரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அதிசயிக்கும்படி உங்கள் செயல் அமையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சி பலன் தரும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். முன்னேற்றம் உருவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    ×