என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும். வரவு திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரலாம். உத்தியோகத்தில் இருந்த வேலைச்சுமை குறையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    நாலாபுறமும் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப்பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும். சமுதாய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தொல்லை அகலும். நேற்று பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பங்கு தாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பணிபுரிய நேரிடும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.

    ×